மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை தொழிற்பேட்டைகள் அல்ல, கல்லறைத் தோட்டங்கள் - சீமான்

மக்களின் நல்வாழ்வை அழித்தொழித்து அமைப்பவை தொழிற்பேட்டைகள் அல்ல, கல்லறைத் தோட்டங்கள் - சீமான்

கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
19 Nov 2025 2:44 PM IST
மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
3 July 2025 9:17 PM IST
சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உழவர்களை தாக்கி, மிரட்டுவதா?: ராமதாஸ்

சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உழவர்களை தாக்கி, மிரட்டுவதா?: ராமதாஸ்

மேல்மா நிலங்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்திற்கு தமிழக அரசு வழி வகுக்கக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 12:41 PM IST
சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
19 Dec 2024 3:56 PM IST
நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
17 Aug 2024 8:22 PM IST
சிப்காட் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிப்காட் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
17 Aug 2024 7:29 PM IST
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

அப்பகுதி பொதுமக்கள் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென சீமான் கூறியுள்ளார்.
31 Jan 2024 11:51 PM IST
சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பறிப்பை கைவிடக்கோரி பா.ம.க இன்று போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பறிப்பை கைவிடக்கோரி பா.ம.க இன்று போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது. உழவுத் தொழில் காப்பாற்றப்படாவிட்டால், தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சில ஆண்டுகளில் உணவுக்காக பிற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
22 Nov 2023 3:15 AM IST
கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் குழாய் வெடித்து விபத்து; ரசாயன புகை வெளியேறியதால் பரபரப்பு

கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் குழாய் வெடித்து விபத்து; ரசாயன புகை வெளியேறியதால் பரபரப்பு

சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
13 Oct 2023 1:00 AM IST
சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

'சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 July 2023 5:59 PM IST
சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
13 Jun 2023 12:30 AM IST
சிப்காட், டிட்கோ நிறுவன திட்டப்பணிகள்: தலைமைச் செயலாளர் ஆய்வு

சிப்காட், டிட்கோ நிறுவன திட்டப்பணிகள்: தலைமைச் செயலாளர் ஆய்வு

சிப்காட், டிட்கோ நிறுவனங்களின் திட்டப்பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
5 Jun 2023 11:48 AM IST