மக்களுக்கு நல்லது செய்யவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்- நடிகர் சிவராஜ்குமார் கருத்து

மக்களுக்கு நல்லது செய்யவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்- நடிகர் சிவராஜ்குமார் கருத்து

விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
9 Oct 2025 6:35 AM IST
சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த 45 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவராஜ்குமார், உபேந்திரா நடித்த '45' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ள '45' என்ற படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
23 Aug 2025 10:35 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவராஜ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவராஜ்குமார்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி சரிதனம் செய்தார்.
28 July 2025 11:45 AM IST
ஏழுமலை படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட சிவராஜ்குமார்

'ஏழுமலை' படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட சிவராஜ்குமார்

புனித் ரங்கசாமி இயக்கத்தில் ராண்ணா நடித்துள்ள 'ஏழுமலை' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
11 July 2025 7:27 AM IST
சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா.. கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ வைரல்

"சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா".. கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ வைரல்

சினிமா துறையில் நடிகர் சிவராஜ் குமார் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
11 Jun 2025 11:51 AM IST
கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி

கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 6:36 AM IST
கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு

கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு

நீங்கள் கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்?"கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சிவராஜ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
29 May 2025 11:21 AM IST
 I had tears after his call - Sivarajkumar

'கண் கலங்கினேன்...கமல்ஹாசனால் 3 நாட்கள் குளிக்கவில்லை' - சிவராஜ்குமார்

'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
25 May 2025 8:56 AM IST
நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை கல்யாணம் செய்திருப்பேன் -  சிவராஜ்குமார்

நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை கல்யாணம் செய்திருப்பேன் - சிவராஜ்குமார்

நடிகர் சிவராஜ்குமார் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
17 April 2025 6:54 PM IST
ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்

"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
16 April 2025 9:18 AM IST
RC 16 - Sivarajkumars look test photo goes viral

'ஆர்.சி 16' - சிவராஜ்குமாரின் லுக் டெஸ்ட் புகைப்படம் வைரல்

ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்க சிவராஜ் குமார் ஒப்பந்தமாகி உள்ளார்.
6 March 2025 4:21 AM IST
131-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்

131-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்த சிவராஜ்குமார்

நடிகர் சிவராஜ்குமார் 131 பட படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 March 2025 3:21 PM IST