
துலீப் கோப்பை: ரஜத் படிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி சாம்பியன்
யாஷ் ரத்தோட் ஆட்ட நாயகன் விருதையும், சரன்ஷ் ஜெயின் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
15 Sept 2025 12:21 PM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய மண்டல அணிக்கு 65 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெற்கு மண்டலம்
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு - மத்திய மண்டலம் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி (5 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நடந்து வருகிறது.
14 Sept 2025 7:11 PM IST
துலீப் கோப்பை இறுதிப்போட்டி: படிதார், யாஷ் ரத்தோட் அபார சதம்.. வலுவான நிலையில் மத்திய மண்டல அணி
தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
14 Sept 2025 8:49 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: 235 ரன்கள் முன்னிலை பெற்ற மத்திய மண்டலம்
யாஷ் ரதோட் 137 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
12 Sept 2025 6:08 PM IST
துலீப் கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற மத்திய மண்டலம் பந்துவீச்சு தேர்வு
இறுதிப்போட்டியில் மத்திய - தெற்கு மண்டல அணிகள் மோதுகின்றன.
11 Sept 2025 9:32 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு- மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன.
8 Sept 2025 2:53 PM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: படிதார் தலைமையிலான மத்திய மண்டல அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
மத்திய மண்டல அணி அரையிறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டலத்துடன் மோதியது.
7 Sept 2025 6:52 PM IST
துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி 556 ரன் குவிப்பு
157 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 556 ரன்கள் குவித்து 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
7 Sept 2025 7:39 AM IST
துலீப் கோப்பை: தெற்கு மண்டல அணி 536 ரன் குவிப்பு
ஜெகதீசன் 197 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
6 Sept 2025 7:27 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: சதம் விளாசிய ஜெகதீசன்
முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது.
5 Sept 2025 2:02 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: மத்திய, வடக்கு மண்டல அணிகள் அரையிறுதிக்கு தகுதி
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் மத்திய மண்டல அணிக்கு அரையிறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
1 Sept 2025 2:30 AM IST
துலீப் கோப்பை: படிதார்,தனிஷ் மலிவார் அபார சதம்.. முதல் நாளில் மத்திய மண்டலம் இமாலய ரன் குவிப்பு
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.
29 Aug 2025 7:24 AM IST




