குலசேகரன்பட்டினம்: அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் பக்தர்கள் 2 பேர் பலி

குலசேகரன்பட்டினம்: அரசு பஸ் மீது பைக் மோதிய விபத்தில் பக்தர்கள் 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையாள்புரத்தை சேர்ந்த 3 பேர் மாலை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, திருவிழா முடிந்து ஒரே பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
4 Oct 2025 9:54 PM IST
டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

டீ குடிப்பதற்காக சென்ற வாலிபர்கள்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

அவர்கள் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
21 Aug 2025 11:17 AM IST
கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
25 Oct 2023 2:06 AM IST
மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதி 3 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
25 Oct 2023 12:36 AM IST
விஜயாப்புரா அருகே சாலை தடுப்பில் அமர்ந்து பேசியபோது லாரி மோதி 4 வாலிபர்கள் பலி

விஜயாப்புரா அருகே சாலை தடுப்பில் அமர்ந்து பேசியபோது லாரி மோதி 4 வாலிபர்கள் பலி

விஜயாப்புரா அருகே சாலை தடுப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது லாரி மோதி 4 வாலிபர்கள் பலியான சம்பவம் நடந்துள்ளது.
19 Oct 2023 12:15 AM IST
சமுதாய நலக்கூடம் இடிந்து 3 வாலிபர்கள் பலி

சமுதாய நலக்கூடம் இடிந்து 3 வாலிபர்கள் பலி

சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்ததில் மழைக்கு ஒதுங்கி நின்ற 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Oct 2023 12:25 AM IST
சாகாப்பூரில் அருவி தடாகத்தில் தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலி

சாகாப்பூரில் அருவி தடாகத்தில் தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலி

தானே சாகாப்பூரில் அருகே உள்ள அருவி தடாகத்தில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலியாகினர்
24 Aug 2023 1:30 AM IST
ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி

ராமநாதபுரம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
6 July 2023 12:15 AM IST
தண்டவாளம் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலி

தண்டவாளம் அருகில் நின்று 'செல்பி' எடுக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலி

திருப்பூரில் தண்டவாளம் அருகில் நின்று 'செல்பி' எடுக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 July 2023 9:37 PM IST
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சென்னை வாலிபர்கள் பலி

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 சென்னை வாலிபர்கள் பலி

நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் உயிர் தப்பினார்.
9 May 2023 2:11 AM IST
தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் சாகசம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

தேசிய நெடுஞ்சாலையில் 'வீலிங்' சாகசம் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

தேசிய நெடுஞ்சாலையில் ‘வீலிங்’ சாகசம் செய்தபோது மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
20 April 2023 2:31 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
7 April 2023 2:18 AM IST