
துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி சென்னை வருகை: போக்குவரத்து மாற்றம்
துணை ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை மந்திரி (ஜன.31) சென்னை வருவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2025 12:04 AM IST
20-ந்தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20-ந்தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 Jun 2024 1:05 PM IST
நான் தமிழ்நாட்டிற்கு வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது- பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீசார் கொண்ட ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4 March 2024 3:40 PM IST
தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்: சென்னை வந்தார் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார்.
19 Jan 2024 5:10 PM IST
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார்.
18 Jan 2024 11:33 AM IST
காலை உணவுத் திட்டம்: தெலுங்கானா அதிகாரிகள் சென்னை வருகை - தயாரிப்பது, பரிமாறப்படுவது குறித்து கேட்டறிந்தனர்
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பார்வையிட தெலுங்கானா மாநில அதிகாரிகள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் உணவு தயாரிப்பது, பரிமாறப்படுவது குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
1 Sept 2023 5:46 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
இன்று சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை விமான நிலையத்திற்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார்.
5 Aug 2023 5:45 AM IST
4 நாள் பயணமாக முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ந் தேதி சென்னை வருகிறார்
4 நாள் பயணமாக முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5-ந்தேதி சென்னை வருகிறார்.
3 Aug 2023 12:36 AM IST
சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை மந்தரி அமித்ஷா
தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.
10 Jun 2023 9:50 PM IST
பிரதமர் மோடி நாளை வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 April 2023 2:29 PM IST
ஐபிஎல் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வருகை
ஐபிஎல் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார்.
2 March 2023 9:02 PM IST
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
26 July 2022 3:48 PM IST




