
டெல்லி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
29 Jan 2025 12:59 PM IST
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து; 2 பேர் பலி
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
28 Jan 2025 10:54 AM IST
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து:ஒருவர் பலி
பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
22 Oct 2024 8:13 PM IST
லடாக்: மலை சரிவில் கட்டிடம் இடிந்ததில் 12 பேர் காயம்
கார்கில் மாவட்டத்தின் கபடி நல்லாவில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.
3 Aug 2024 12:58 PM IST
டோம்பிவிலி கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் பிணமாக மீட்பு
டோம்பிவிலியில் கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது
17 Sept 2023 1:30 AM IST
டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி
டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேரி கதி என்னவென்று தெரியவில்லை
16 Sept 2023 1:30 AM IST
குடியிருப்பு கட்டிடம் இடிந்து குழந்தை, பெண் பலி - 5 பேர் காயம்
தானே அருகே பிவண்டியில் ஒரு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 8 மாத குழந்தை மற்றும் பெண் பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
4 Sept 2023 12:45 AM IST
பயந்தர் ரெயில் நிலையம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி - 4 பேர் காயம்
தானே மாவட்டம் பயந்தர் ரெயில் நிலையம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் 4 பேர் காயமடைந்தனர்
21 July 2023 1:15 AM IST
புனேயில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
புனே கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி.
28 Jun 2023 12:30 AM IST
மும்பையில் கனமழை: 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தாய்-மகன் பிணமாக மீட்பு
மும்பையில் கனமழையால் 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தாய், மகன் பிணமாக மீட்கப்பட்டனர்.
27 Jun 2023 12:30 AM IST
தானேயில் கட்டிடம் இடிந்து விபத்து - 12 குடும்பங்கள் வெளியேற்றம்
தானே காரேகாவ் பகுதியில் சாய் சப்னா என்ற 2 மாடி இடிந்து விழுந்த விபத்து.அதில் வசித்து வந்த 12 குடும்பங்கள் வெளியேற்றம்.
22 Jun 2023 12:30 AM IST
மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்
மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
19 Aug 2022 3:48 PM IST




