
ஆட்டையாம்பட்டி அருகேடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்ஒரு மணி நேரத்தில் கடை மூடப்பட்டது
ஆட்டையாம்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திறக்கப்பட்ட அந்த கடை ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது.
1 Oct 2023 1:59 AM IST
ஊத்தங்கரை பகுதியில் கனமழை:வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஊத்தங்கரை பகுதியில் கனமழை பெய்ததால் கொல்லப்பட்டி கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வடிகால் வசதி செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Sept 2023 1:15 AM IST
தாரமங்கலத்தில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தாரமங்கலம்தாரமங்கலம் நகராட்சி 8, 9-வது வார்டு கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 15...
7 Sept 2023 2:19 AM IST
உத்தனப்பள்ளியில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
ராயக்கோட்டைஓசூர் அருகே உள்ள தாசனபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது27). பொக்லைன் டிரைவர். இவர் 19 வயது பட்டியலின பெண்ணை ஆசை வார்த்தை கூறி...
16 Aug 2023 1:15 AM IST
விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
உத்தனப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
4 March 2023 12:15 AM IST
பேளூரில் விவசாயிகள் சாலை மறியல்உதவி கலெக்டர் அமைதி பேச்சுவார்த்தை
வாழப்பாடி, வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது....
24 Feb 2023 3:29 AM IST
தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தகராறு; சாலை மறியல்
பர்கூர் அருகே தி.மு.க.-அ.தி.மு.க. இடையே தகராறு ஏற்பட்டதால் சாலைமறியல் நடந்தது.
18 Feb 2023 12:15 AM IST
பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கெலமங்கலம் அருகே பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 Jan 2023 12:15 AM IST
மூதாட்டி குடும்பத்துடன் சாலை மறியல்
சிப்காட்டுக்கு நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து போச்சம்பள்ளி அருகே மூதாட்டி குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
31 Dec 2022 12:15 AM IST
உத்தனப்பள்ளியில் பொதுமக்கள் சாலை மறியல்
உத்தனப்பள்ளியில் சிப்காட் வளாகம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 550 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2022 12:15 AM IST
கிராம மக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே இறந்த மூதாட்டியின் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
7 Dec 2022 12:15 AM IST





