
தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது - ஹரிஷ் கல்யாண்
‘தாஷமக்கான்’ படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
25 Nov 2025 5:40 PM IST
ஹரிஷ் கல்யாணின் 15வது படத்தின் டைட்டில் புரோமா வெளியீடு
ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ படத்தை ‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார்.
22 Nov 2025 5:25 PM IST
ஹரிஷ் கல்யாணின் ’எச்கே15’ - வெளியான டைட்டில் , பர்ஸ்ட் லுக் அப்டேட்
இப்படத்தை ‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார்.
22 Nov 2025 6:43 AM IST
ஓடிடியில் ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’.. எதில், எப்போது பார்க்கலாம்?
சண்முகம் முத்துச்சாமி இயக்கிய டீசல் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
19 Nov 2025 12:44 PM IST
‘டீசல்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ரிவ்யூ
கடந்த 17-ம் தேதி வெளியான டீசல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
20 Oct 2025 6:22 PM IST
தீபாவளிக்கு என் படம் வர என்ன தகுதி இருக்கு என கேட்பதா? ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள "டீசல்" படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
15 Oct 2025 5:03 PM IST
கடலில் 48 நாட்கள்...சிறுநீரை குடித்து... - ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
'டீசல்' படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான உரையாடலைப் பற்றி ஹரிஷ் பேசினார்.
14 Oct 2025 9:45 AM IST
"டீசல்" படத்திலிருந்து "ஆருயிரே" பாடல் வெளியீடு
சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.
3 Oct 2025 8:12 PM IST
ஹரிஷ் கல்யாண் நடித்த 'டீசல்' படத்திலிருந்து புதிய அப்டேட்
சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.
2 Oct 2025 9:58 PM IST
“லப்பர் பந்து” படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த புகைப்படம்
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
20 Sept 2025 3:51 PM IST
ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள்.. 'டீசல்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
29 Jun 2025 11:31 AM IST
எஸ்.டி.ஆர் இயக்கத்தில் நடிக்க ஆசை - நடிகர் ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிமுக இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
28 April 2025 10:43 AM IST




