
2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகிறது
26 Nov 2025 8:05 PM IST
அகமதாபாத் விபத்தில் விமானியை குறைசொல்ல முடியாது; அவரது தந்தை பழியை சுமக்க வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்டு
முதற்கட்ட அறிக்கையில் விமானிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
7 Nov 2025 1:45 PM IST
அகமதாபாத் விபத்திற்கு பிறகு அடிக்கடி விடுப்பில் செல்லும் 'ஏர் இந்தியா' விமானிகள்
மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக ‘ஏர் இந்தியா’ தெரிவித்துள்ளது.
24 July 2025 5:54 PM IST
அகமதாபாத் விமான விபத்து; இங்கிலாந்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மாறி வந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.
23 July 2025 10:03 PM IST
அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
22 July 2025 9:34 PM IST
அகமதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்
விமானத்தில் பயணித்தவர்கள் உள்பட 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
20 Jun 2025 4:23 PM IST
அகமதாபாத் விமான விபத்து வருத்தத்திற்குரிய சம்பவம் - ரஜினிகாந்த்
'கூலி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது.
17 Jun 2025 10:28 AM IST
விமான விபத்து - கருப்பு பட்டை அணிந்து விளையாடும் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா வீரர்கள்
விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
13 Jun 2025 5:12 PM IST
10 நிமிடம் தாமதம்.. விமான விபத்தில் இருந்து தப்பிய இளம்பெண்
10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், அவரால் விமானத்தை பிடிக்க முடியவில்லை.
13 Jun 2025 2:19 PM IST
நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இதயம் நொறுங்கியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
12 Jun 2025 11:35 PM IST
விமான விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்
விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 204 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
12 Jun 2025 9:56 PM IST
அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உயிரிழப்பு
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது.
12 Jun 2025 5:36 PM IST




