
தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த லாரி டிரைவரை வெட்டிக் கொலை
தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Sept 2023 1:48 AM IST
காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை இறுக்கி கொலை
தா.பேட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2023 12:32 AM IST
கள்ளக்காதலியின் கணவர் வெட்டிக்கொலை
திருவெறும்பூர் அருகே கள்ளக்காதலியின் கணவரை வெட்டிக்கொன்ற தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
12 Aug 2023 12:59 AM IST
கொத்தனார் சாவில் மர்மம்; உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு
திருவெறும்பூர் அருகே கொத்தனார் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Aug 2023 1:00 AM IST
திருச்சி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
திருச்சி அருகே கார்-லாரி மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
23 March 2023 7:57 PM IST
10-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை
திருச்சி அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2023 12:46 AM IST
வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை
வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
8 March 2023 1:36 AM IST
வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
திருச்சியில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Feb 2023 12:35 AM IST
ரூ.4 லட்சம் கடனை திரும்ப தராததால் வாலிபர் கழுத்தறுத்து கொலை
திருவெறும்பூர் அருகே ரூ.4 லட்சம் கடனை திரும்ப தராததால் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
31 Dec 2022 1:21 AM IST
பிரசவத்தில் தாய்-குழந்தை சாவு
முசிறி அருகே பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர்.
11 Dec 2022 12:37 AM IST
மாவட்ட தலைவர் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல்
திருச்சி மாவட்ட தலைவர் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
4 Dec 2022 1:14 AM IST





