
“பவாரியா கொள்ளை கும்பலை பிடிக்க உதவிய கைரேகை..” - ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் பேட்டி
தனது போலீஸ் பணியில் இது ஒரு சவாலான வழக்கு என்று ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்தார்.
22 Nov 2025 8:29 AM IST
தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா?: அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
விசாரணையை ஜூன் 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
24 Jun 2025 3:06 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
2 Jun 2025 6:57 AM IST
திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
11 April 2025 9:44 PM IST
நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - இன்று விசாரணை
நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
24 Dec 2024 6:54 AM IST
சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 Sept 2023 3:27 PM IST
பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு உத்தரவு
பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
31 July 2023 3:09 PM IST
தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு சென்னை கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
16 Dec 2022 5:40 PM IST
கால்பந்து வீராங்கனை மரணம்: மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துள்ளது.
18 Nov 2022 4:32 PM IST




