
திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கானது சென்ற ஆண்டில் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவானதாகும்.
1 Jan 2026 9:48 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
ஏர்வாடி பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
1 Jan 2026 5:25 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
1 Jan 2026 5:17 PM IST
நெல்லையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 Jan 2026 3:34 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
28 Dec 2025 12:56 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
28 Dec 2025 9:43 AM IST
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்
நெல்லை, தூத்துக்குடியில் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ம் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
27 Dec 2025 8:21 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
27 Dec 2025 7:44 AM IST
விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: நெல்லை கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
27 Dec 2025 7:36 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 30ம் தேதி மின்தடை
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.
27 Dec 2025 6:39 AM IST
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST




