
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; காண்டிராக்டர்கள் 4 பேர் பலி
ஹாசன் அருகே காரும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காண்டிராக்டர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
22 July 2023 2:48 AM IST
ஆட்டோ மீது லாரி மோதல்; 4 பேர் சாவு
சிந்தாமணி அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
2 July 2023 3:20 AM IST
சரக்கு வேன்-லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சாவு
சரக்கு வேன்-லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
19 Jun 2023 1:56 AM IST
விஜயாப்புரா, துமகூருவில் நடந்த விபத்துகளில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் சாவு
விஜயாப்புரா, துமகூருவில் நடந்த விபத்துகளில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
15 Jun 2023 3:24 AM IST
அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப சாவு; கோவாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டுதிரும்பியபோது சோகம்
அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கோவாவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
2 Jan 2023 2:19 AM IST
கலபுரகி, ராமநகரில் ெவவ்வேறு விபத்துகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் சாவு
கலபுரகி, ராமநகரில் நடந்த ெவவ்வேறு விபத்துகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2022 4:03 AM IST
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் 4 பேர் சாவு - பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு
கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
4 Oct 2022 9:06 AM IST
ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாவு
பீதர் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
27 Sept 2022 1:55 AM IST
கார், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட 4 பேர் சாவு
கார், மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
26 Sept 2022 12:15 AM IST
பெங்களூரு அருகே பலத்த மழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உடல் நசுங்கி சாவு
பெங்களூரு அருகே பலத்த மழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானாா்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
21 July 2022 6:25 PM IST
உப்பள்ளி அருகே இருவேறு விபத்துகளில் புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு
உப்பள்ளி அருகே இருவேறு சாலை விபத்துகளில் புதுப்பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
27 Jun 2022 10:19 PM IST
பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி 4 பேர் சாவு
பாகல்கோட்டை அருகே வாகனம் மோதி சாலையோரம் நின்ற 4 பேர் பலியானார்கள். தலைமறைவாகி விட்ட டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
3 Jun 2022 8:29 PM IST




