
சுவாசிகாவின் ’ஷம்பாலா’ பட டிரெய்லரை வெளியிட்ட பிரபாஸ்...வைரல்
இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரில்லர் படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2 Nov 2025 9:07 AM IST
டிசம்பரில் திரைக்கு வரும் சுவாசிகாவின் ஹாரர் திரில்லர்
உகாந்தர் முனி இயக்கியுள்ள இந்தப் படம் பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 7:54 PM IST
எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது- நடிகை சுவாசிகா
நடிகை சுவாசிகா சூர்யாவின் 'கருப்பு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
22 Sept 2025 5:52 PM IST
சுவாசிகா இல்லை என்றால் ‘லப்பர் பந்து’ படம் இல்லை - இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து
‘லப்பர்’ பந்து படத்தின் கதையைப் பல நடிகைகளிடம் சொன்னேன் என்று இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியுள்ளார்.
17 Aug 2025 1:01 PM IST
சினிமாவில் பாலியல் தொந்தரவு இருக்கிறதா? நடிகை சுவாசிகா ஓபன் டாக்
சினிமா, வெப்சீரிஸ் என பிசியாக சுற்றி வரும் சுவசிகா அண்மையில் பேட்டி அளித்தார்.
14 Aug 2025 1:01 PM IST
"நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம்" - சுவாசிகாவை பாராட்டிய சூரி
நடிகை சுவாசிகாவுடன் நடித்தது நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது என சூரி தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 7:09 AM IST
'கனிமா' டிரெண்டில் இணைந்த 'லப்பர் பந்து' பட நடிகை
'ரெட்ரோ'படத்தின் 2-வது பாடலான 'கனிமா' சில நாள்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
8 April 2025 6:29 AM IST
'சூர்யா 45' படப்பிடிப்பின் போது பிரபல நடிகை காயம்
ஐதராபாத்தில் நடைபெறும் சூர்யா 45 படப்பிடிப்பின் போது நடிகை சுவாசிகாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
4 March 2025 1:54 PM IST
சூரியின் 'மாமன்' படத்தில் இணையும் நடிகை சுவாசிகா
சூரி நடிக்கும் 'மாமன்' படத்தில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Dec 2024 1:56 PM IST
சூர்யா 45 படத்தில் இணைந்த 'லப்பர் பந்து' நடிகை...அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் சுவாசிகா மற்றும் இந்திரன்ஸ் இணைந்துள்ளனர்.
15 Dec 2024 11:42 AM IST
'சூர்யா 45' படத்தில் இணைந்த 'லப்பர் பந்து' பட நடிகை
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா45' படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா நடிக்க உள்ளார்.
30 Nov 2024 3:41 PM IST
மலையாள டி.வி. நடிகரை மணந்த பிரபல நடிகை
தற்போது இவர் லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து வருகிறார்.
26 Jan 2024 1:15 AM IST




