விஜய் ஆண்டனி நடிக்கும் மார்கன் படத்தின் செப்பம்மா பாடல் வெளியீடு

விஜய் ஆண்டனி நடிக்கும் "மார்கன்" படத்தின் "செப்பம்மா" பாடல் வெளியீடு

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
13 Jun 2025 6:52 PM IST
சின்மயிக்கு பாட வாய்ப்பளிப்பேன் -  விஜய் ஆண்டனி

சின்மயிக்கு பாட வாய்ப்பளிப்பேன் - விஜய் ஆண்டனி

‘தக் லைப்’ இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
10 Jun 2025 7:20 PM IST
விஜய் ஆண்டனியின் லாயர் படப்பிடிப்பு பணி தொடக்கம்

விஜய் ஆண்டனியின் 'லாயர்' படப்பிடிப்பு பணி தொடக்கம்

ஜோஷுவா சேதுராமன் இயக்கும் 'லாயர்' படத்தில் நடிகை ரவீனா டாண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
10 Jun 2025 1:49 PM IST
பராசக்தி தலைப்பை விட்டுக் கொடுத்தது ஏன்? நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம்

'பராசக்தி' தலைப்பை விட்டுக் கொடுத்தது ஏன்? நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம்

நான் பராசக்தி படத்தின் தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தேன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
27 May 2025 4:45 PM IST
மீண்டும் இணையும் பிச்சைக்காரன் பட கூட்டணி

மீண்டும் இணையும் "பிச்சைக்காரன்" பட கூட்டணி

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் அஜய் திஷான், சுவாசிகா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 May 2025 8:48 PM IST
நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் - இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்

நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் - இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்

லியோ ஜான் பால் இயக்கிய ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
26 May 2025 8:16 PM IST
விஜய் ஆண்டனியின் மார்கன் டிரெய்லர் வெளியீடு

விஜய் ஆண்டனியின் "மார்கன்" டிரெய்லர் வெளியீடு

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
26 May 2025 5:08 PM IST
விஜய் ஆண்டனியின் மார்கன் டிரெய்லர் நாளை வெளியீடு

விஜய் ஆண்டனியின் "மார்கன்" டிரெய்லர் நாளை வெளியீடு

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
25 May 2025 6:58 PM IST
Kamal Haasans actress returns to Tamil cinema after 24 years

24 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பிய கமல்ஹாசன் பட நடிகை

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.
23 May 2025 1:29 PM IST
விஜய் ஆண்டனியின் 26-வது பட டைட்டில் வெளியீடு

விஜய் ஆண்டனியின் 26-வது பட டைட்டில் வெளியீடு

ஜோஷுவா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு 'லாயர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
19 May 2025 5:19 PM IST
விஜய் ஆண்டனியின் 26-வது படத்தின் அப்டேட்

விஜய் ஆண்டனியின் 26-வது படத்தின் அப்டேட்

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2025 2:16 PM IST
விஜய் ஆண்டனியின் மார்கன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனியின் 'மார்கன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

லியோ ஜான் பால் இயக்கியுள்ள 'மார்கன்' திரைப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
14 May 2025 7:12 PM IST