
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்...? தலைமை பயிற்சியாளர் பதில்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளனர்.
13 Feb 2025 8:17 PM IST
வருமானத்தில் 10 சதவீதம் மக்களுக்கு... ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி அறிவிப்பு
புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்க உள்ளதாக ரிஷப் பண்ட் அறிவித்துள்ளார்.
6 Feb 2025 9:27 PM IST
எப்போதும் பணம் மட்டுமே முக்கியமல்ல - ரிஷப் பண்ட்
மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி வாங்கி விடுமோ என்று பயந்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
21 Jan 2025 7:22 AM IST
ஐ.பி.எல். 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20 Jan 2025 4:04 PM IST
ஐ.பி.எல். 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்..?
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி வாங்கியது.
19 Jan 2025 12:12 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: சாம்சனை முந்தி ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் இதுதான் - கவாஸ்கர்
சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 8:53 AM IST
டெல்லி ரஞ்சி அணியின் கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்?
ரஞ்சி போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Jan 2025 7:33 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவரை தேர்வு செய்யலாம் - இந்திய முன்னாள் வீரர் கருத்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
12 Jan 2025 7:58 PM IST
உலகிலேயே அவரிடம்தான் மிகச்சிறந்த தடுப்பாட்டம் உள்ளது - அஸ்வின் பாராட்டு
இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என அஸ்வின் கூறியுள்ளார்.
10 Jan 2025 2:13 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: தான் தேர்வு செய்த இந்திய அணியை அறிவித்த முன்னாள் வீரர்
இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
9 Jan 2025 5:30 PM IST
சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்ட் மட்டும் இல்லையென்றால்.. - சுனில் கவாஸ்கர் பாராட்டு
ஆஸ்திரேலியாக்கு எதிரான 5-வது டெஸ்டில் பண்ட் 61 ரன்கள் குவித்தார்.
5 Jan 2025 8:40 AM IST
சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு
ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4 Jan 2025 1:56 PM IST