
சஹாரா குழும பணமோசடி வழக்கு; 9 இடங்களில் அமலாக்க துறை சோதனை
ஒடிசா, பீகார் மற்றும் ராஜஸ்தானில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
12 Aug 2025 11:02 PM IST
பணமோசடி வழக்குகள்: 5 ஆண்டுகளில் அமலாக்க துறையின் தீர்ப்பு விகிதம் 92 சதவீதம்
அமலாக்க துறையின் நடவடிக்கைகள் ஒருசார்புடன் உள்ளன என எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகள், தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
7 Aug 2025 8:38 PM IST
பணமோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்
நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்கு குறித்து ‘உண்மை கூடிய விரைவில் வெளிவரும்’ என விளக்கமளித்திருக்கிறார்.
17 July 2025 9:44 PM IST
பணமோசடி வழக்கு: பெரு நாட்டின் முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை
அதிபரின் மனைவி ஹெரேடியா தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார்.
18 April 2025 5:32 AM IST
பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
3 Oct 2024 1:20 PM IST
பணமோசடி வழக்குகளில் ஜாமீன் என்பது விதி...சிறை என்பது விதிவிலக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
28 Aug 2024 2:48 PM IST
'மஞ்சுமெல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
'மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2024 6:31 PM IST
பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
17 May 2024 6:29 PM IST
பணமோசடி வழக்கு; அரியானா, உத்தர பிரதேசத்தில் 13 இடங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை
பொதுமக்களின் பணம் ரூ.55 கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்தது.
23 Nov 2023 10:07 PM IST
பணமோசடி வழக்கு: ராஜஸ்தானில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
3 Nov 2023 10:39 AM IST
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
30 Sept 2023 2:23 PM IST
கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடி; ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது - 11-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவல்
கனரா வங்கியிடம் ரூ.538 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. அவரை வருகிற 11-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் கோர்ட்டு ஒப்படைத்தது.
3 Sept 2023 12:15 AM IST




