
தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 5½ சவரன் நகை பறிப்பு: தம்பதி கைது
திருச்செந்தூர் அருகே ஒரு பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று, உன் கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
12 July 2025 4:23 PM IST
வங்கி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி கைது
இந்த வழக்கு விசாரணைக்கு 2 பேரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
1 July 2025 11:18 PM IST
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - தம்பதி கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
26 May 2024 1:58 PM IST
திருச்செந்தூரில் ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதி கோவையில் கைது
திருச்செந்தூரில் கடந்த 6-ஆம் தேதி ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதியை கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Oct 2023 5:15 PM IST
பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதி கைது
பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
20 Sept 2023 11:24 PM IST
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; தம்பதி கைது
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
11 Sept 2023 2:24 AM IST
சிறுமியை 5 நாளாக குளியல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை; நாக்பூர் தம்பதி கைது
10 வயது சிறுமியை 5 நாட்களாக குளியல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தம்பதியை கைது செய்தனர்.
2 Sept 2023 12:45 AM IST
ராக்கி கட்ட சகோதரன் கேட்ட மகள்: ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதி - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
ராக்கி கட்ட சகோதரன் வேண்டும் என்று மகள் கேட்டதற்காக ஒரு மாத ஆண் குழந்தையை கடத்திய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
26 Aug 2023 1:18 AM IST
கர்நாடக அரசு வக்கீலிடம் பணமோசடி செய்த தம்பதி கைது
கர்நாடகா அரசு வக்கீலை ஏமாற்றி பணமோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 1:15 AM IST
இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததால் ஆத்திரம்; இளம்பெண் கத்தியால் குத்தி கொலை - 2 தம்பதி கைது
இறுதி சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த 2 தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2023 1:30 AM IST
வீட்டில் விபசாரம்; செல்போனில் வலைவிரித்த தம்பதி கைது
லத்தேரி அருகே வீட்டில் விபசாரம் செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
14 Jun 2023 11:37 PM IST
வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற தம்பதி - மும்பையில் பயங்கரம்
மும்பையில் வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை, தம்பதி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
5 March 2023 3:40 PM IST




