
எரிபொருள் பற்றாக்குறை இல்லை - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்
இந்தியா முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
9 May 2025 9:26 PM IST
கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம்.. ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த சாதனம் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
15 Nov 2023 3:10 PM IST
எரிபொருள் நிரப்ப மீண்டும் சென்னைக்கு வரும் இலங்கை விமானங்கள்..!
இலங்கையில் விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இல்லை.
31 Jan 2023 11:59 AM IST
சூரிய மின்சக்தி உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடி சேமிப்பு
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தியால் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடியை இந்தியா சேமித்துள்ளது.
10 Nov 2022 11:36 PM IST
சிரியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வு - பொதுமக்கள் அவதி
சிரியாவில் போருக்குப் பின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது.
6 Oct 2022 12:39 AM IST
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விமானங்களுக்கான சிறப்பு எரிபொருள் "ஏவிஜிஏஎஸ் 100 எல்எல்" இன்று அறிமுகம்!
ஏவிஜிஏஎஸ் 100 எல்எல் என்ற எரிபொருள் இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
26 Sept 2022 7:00 PM IST
எரிபொருள் நிரப்ப சென்னையில் தரை இறங்கிய பிரான்ஸ் நாட்டு விமானப்படை போர் விமானம்
எரிபொருள் நிரப்ப பிரான்ஸ் நாட்டு விமானப்படை போா் விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
19 Sept 2022 2:12 PM IST
நடு வானில் இந்திய போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிய பிரான்ஸ் போர் விமானம்..!
இந்திய போர் விமானங்களுக்கு பிரான்ஸ் போர் விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
19 Aug 2022 7:57 PM IST
இலங்கையில் எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பலி
இலங்கையில் பெட்ரோல் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 2 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
23 July 2022 7:37 AM IST
நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது; கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கலக்கிறதா? என கண்காணிப்பு
கடலில் மூழ்கிய சிரியா கப்பலில் இருந்த எரிபொருள் கடலில் கலக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
26 Jun 2022 6:30 AM IST
நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை - வதந்தியை நம்பி பெட்ரோல் பங்குகளில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
16 Jun 2022 3:50 PM IST
கடுமையான தட்டுப்பாடு எதிரொலி: திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்
கடுமையான தட்டுப்பாடு எதிரொலியாக இலங்கை விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்புகின்றன.
31 May 2022 5:36 AM IST