
பெற்ற தாயை காலால் மிதித்து, செருப்பால் கொடூரமாக தாக்கிய மகள் - வைரல் வீடியோ
குடும்ப பிரச்சினை தொடர்பாக தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
30 Nov 2025 8:52 AM IST
தொழில்நுட்ப கோளாறு: துபாய்-மங்களூரு விமானம் ரத்து - பயணிகள் கடும் அவதி
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளுடன் மங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
4 Nov 2025 8:35 AM IST
மங்களூருவில் 12.26 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; கேரளாவை சேர்ந்த 11 கல்லூரி மாணவர்கள் கைது
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.2.45 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
27 Sept 2025 6:49 PM IST
தசரா திருவிழாவை முன்னிட்டு யஸ்வந்த்பூர்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில்
தசரா திருவிழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூரில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
26 Sept 2025 11:33 PM IST
திருவனந்தபுரம்-மங்களூரு இடையே முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்
திருவனந்தபுரம்-மங்களூரு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2025 9:56 PM IST
மங்களூரு அருகே மண்சரிவு: நாகர்கோவிலுக்கு 14 மணி நேரம் தாமதமாக வந்தடைந்த ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் வழியாக நெல்லை சந்திப்புக்கு ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது
16 Jun 2025 6:31 PM IST
வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை பத்திரமாக மீட்ட கடலோர காவல் படை
மங்களூருவில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.
16 May 2025 11:11 AM IST
பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட வாலிபர் அடித்துக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்
வாலிபர் இறப்பு தொடர்பாக முதலில் மர்மசாவு என போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
1 May 2025 10:54 AM IST
திருவனந்தபுரம் - மங்களூரு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் அறிவிப்பு
கோடை காலத்தில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில்வே முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.
25 April 2025 5:20 PM IST
திடீரென சாய்ந்து விழுந்த கோவில் தேர்: பக்தர்கள் அதிர்ச்சி
மங்களூரு அருகே பிரசித்திபெற்ற பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் தேர் சாய்ந்து விழுந்தது.
20 April 2025 9:29 PM IST
மங்களூரு-புதுடெல்லி இடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்கியது
மங்களூருவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சார்பில் தினமும் டெல்லிக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 Feb 2025 1:05 AM IST
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - நெல்லையில் 18 கிலோ நகைகள் மீட்பு
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
24 Jan 2025 12:23 PM IST




