
சினிமாவில் இருந்து விலகி ஜோதிடரான பிரபல நடிகை
சினிமா இருந்து திடீரென விலகி ஜோதிட துறையில் தடம் பதித்து இப்போது பிரபல ஜோதிடராக துலிப் ஜோசி இருந்து வருகிறார்.
15 Sept 2025 5:45 PM IST
உபேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை
உபேந்திரா பிரபல இயக்குனர் அரவிந்த் கவுசிக் இயக்கத்தில் உருவாக 'நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
11 Aug 2025 9:17 AM IST
ரூ.4,600 கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா?
நடிகர்-நடிகைகளின் திறமைக்கு கிடைக்கும் ஊதியமாக இருந்தாலும், பிற துறைகளை விட அதிக பணம் கொட்டும் துறையாக சினிமா உள்ளது என்றால் மிகையல்ல.
22 July 2025 11:47 AM IST
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் 'தங்கல்' பட நடிகை
படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கும் பாத்திமா சனா ஷேக்கின் சமீபத்திய நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
12 July 2025 7:29 AM IST
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை...அதிர்ச்சியில் திரையுலகம்
2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
9 July 2025 1:10 PM IST
வதந்திகளை பரப்புவோருக்கு என்ன ஆனந்தம் கிடைத்துவிட போகிறது? - கோமலி பிரசாத்
நடிகை கோமலி பிரசாத் சினிமாவில் இருந்து விலகிவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையில்லை.
7 July 2025 4:13 PM IST
போதைப்பொருள் வழக்கில் போலீஸ் வலையில் சிக்கப்போகும் முன்னணி தமிழ் நடிகை
போதைப்பொருள் வழக்கில் முன்னணி தமிழ் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 4:38 PM IST
வாந்தி, சோர்வு... பாலியல் வன்கொடுமை காட்சியில் கசப்பான அனுபவங்கள் - பிரபல நடிகை பேட்டி
கைநாஜ் அக்தர் என்ற வேடத்தில் நடித்திருந்த தியா, உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது என கூறுகிறார்.
20 April 2025 9:59 AM IST
'பதேர் பாஞ்சாலி' படத்தில் நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா காலமானார்
சத்யஜித் ரேயின் இயக்கிய 'பதேர் பாஞ்சாலி' படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த உமா தாஸ்குப்தா காலமானார்.
19 Nov 2024 4:25 PM IST
புதுச்சேரி சிறுமி சம்பவம்; எவ்வளவு காலம் மவுனம் காக்க போகிறோம்? பிரபல நடிகை பதிவு
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது என பிரபல நடிகை பதிவிட்டு உள்ளார்.
9 March 2024 10:12 AM IST
இஸ்ரேலுக்கு ஆதரவாக போரிட தயார்: பிரபல நடிகை பேட்டி
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக போரிட தயார் என்று பிரபல நடிகை பேட்டியில் கூறியுள்ளார்.
16 Oct 2023 12:45 PM IST
தவறாக நடந்தார்... டான்ஸ் மாஸ்டர் மீது பிரபல நடிகை புகார்
பிரபல வங்க மொழி நடிகை சயந்திகா பானர்ஜி. இவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருக்கிறார். சமீபத்தில்...
20 Sept 2023 6:27 AM IST




