
‘அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே' - கி.வீரமணி
சினிமா கவர்ச்சி, பல கோடி ரூபாய் பணம் மூலம் உண்மையான ஜனநாயகனாகவே முடியாது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
21 Oct 2025 11:37 PM IST
ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் இயற்ற ஆணையம்: கி.வீரமணி வரவேற்பு
இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
19 Oct 2025 12:50 AM IST
வெளியே வர தைரியம் இல்லை; குரல் கொடுத்தால், ஆட்சி மாறிவிடுமா? - விஜய்யை சாடிய கி.வீரமணி
கருப்பு சட்டைக்காரரின் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் உங்கள் கதை நடக்காது என்று கி.வீரமணி கூறினார்.
4 Oct 2025 8:29 PM IST
‘விஜய்யின் பேச்சு பண்பாடற்றது’ - கி.வீரமணி விமர்சனம்
புதிதாக அரசியலுக்கு வந்தவர் மக்களிடம் சென்று தனது கொள்கைகளை கூறியிருக்க வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
23 Aug 2025 5:40 PM IST
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? - தேர்தல் ஆணையத்துக்கு கி.வீரமணி கேள்வி
இந்திய ஜனநாயகத்துக்குப் பேராபத்து விளைவிக்கும் அணுகுண்டை ராகுல்காந்தி அம்பலப்படுத்தியுள்ளார் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
10 Aug 2025 6:59 PM IST
பெரியார் நினைவு நாளையொட்டி நன்றி அறிவிப்பு எழுச்சி கூட்டங்கள் - கி.வீரமணி அறிவிப்பு
டிசம்பர் வைக்கம் உணர்வு சமத்துவ, சுயமரியாதை புரங்களாக மாறட்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்
16 Dec 2024 5:13 AM IST
'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் பா.ஜ.க.விற்கு பலம்' - கி.வீரமணி
பா.ஜ.க. புதிய ஜனநாயக தத்துவத்தை உருவாக்கியிருக்கிறது என கி.வீரமணி தெரிவித்தார்.
15 Dec 2024 7:45 PM IST
பெண்களின் சம உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் - கி.வீரமணி
சமூகநீதியுடன் பாலியல் நீதிக்காகவும் தொடர்ந்து போராடி ஆகவேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
2 Nov 2024 12:30 AM IST
சுப்ரீம் கோர்ட்டு உணவகத்தில் நவராத்திரியையொட்டி சைவ உணவு வழங்குவதா? கி.வீரமணி கண்டனம்
திராவிடர் கழக செயற்குழு கூட்டம் பெரியார் திடலில் நடந்தது
8 Oct 2024 2:18 PM IST
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கி.வீரமணி தெரிவித்துள்ளர்.
24 Sept 2024 2:04 PM IST
கள்ளச்சாராய உயிரிழப்பு: உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை - கி.வீரமணி
கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
20 Jun 2024 4:39 PM IST
பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் - கி.வீரமணி
பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
20 April 2024 4:31 PM IST




