
என் மீது ஒரு பழி உண்டு..அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது- வைரமுத்து
பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று என்மீது பழி உண்டு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 8:48 AM IST
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... கவிஞர் வைரமுத்து வேதனை
கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
14 Jun 2025 5:31 PM IST
விமான விபத்து - கவிஞர் வைரமுத்து வேதனை
“எரிந்த விமானம் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழ முடியாது நாம் மீண்டெழலாம் தவறுகளிலிருந்து” என தெரிவித்துள்ளார்.
12 Jun 2025 8:27 PM IST
ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? - வைரமுத்து
தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Jun 2025 8:40 AM IST
பாடல் வரிகளில் படத் தலைப்புகள் - வைரமுத்து ஆதங்கம்
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை என தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 9:10 AM IST
வைரமுத்து எழுதியுள்ள "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவிஞர் வைரமுத்து, தான் எழுதியுள்ள திருக்குறள் உரைக்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற பெயரைத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார்.
6 Jun 2025 9:49 PM IST
நடிகர் ராஜேஷ் மரணம் இயற்கையெனினும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை – வைரமுத்து
நடிகர் ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
29 May 2025 4:47 PM IST
திருக்குறள் உரைக்கு தலைப்பு அறிவித்த வைரமுத்து
கவிஞர் வைரமுத்து, தான் எழுதியுள்ள திருக்குறள் உரைக்கு ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற பெயரைத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார்.
22 May 2025 2:51 PM IST
கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 May 2025 9:37 PM IST
'இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்' - கவிஞர் வைரமுத்து
காஷ்மீர் படுகொலையை கனத்த வார்த்தைகளால் கண்டிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.
23 April 2025 10:38 AM IST
'ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பொற்காசு போட்டுப்போ' -கவிஞர் வைரமுத்து
சித்திரை திருநாளையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து கவிதை வெளியிட்டுள்ளார்.
14 April 2025 11:28 AM IST
குமரி அனந்தன் மறைவு - வைரமுத்து இரங்கல்
இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
9 April 2025 12:26 PM IST