
சூலூர் அருகே வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
கோவையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வடமாநில நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 4:26 PM IST
பஞ்சாப்; பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு; செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை
பக்கத்து வீட்டுக்காரருடன் எற்பட்ட தகராறில் செங்கற்களால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
21 Aug 2023 3:54 PM IST
அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்
கண்டமனூர் அருகே, 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
6 July 2023 1:45 AM IST
அலகு குத்தும் தொழிலாளி மண் வெட்டியால் அடித்து கொலை
காவேரிப்பாக்கம் அருகே அலகு குத்தும் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
5 July 2023 12:55 AM IST
இளம்பெண் அடித்து கொலை
ராமநாதபுரம் அருகே பெரியப்பாவை கொன்றதால் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
29 May 2023 12:15 AM IST
வளசரவாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை - 3 பேர் கைது
வளசரவாக்கத்தில் சிறுவர்களை தாக்குவதாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 April 2023 1:18 PM IST
மனைவியை ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதால் தகராறு.. நண்பனை அடித்தே கொன்ற சக நண்பர்கள் - கரூரில் பரபரப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு மதுபான கடையில் இளைஞரை திட்டமிட்டு கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
12 March 2023 11:50 AM IST
ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதத்தில் புதுமாப்பிள்ளை அடித்து கொலை - 4 பேர் கைது
ஆர்.கே.பேட்டை அருகே முன் விரோதம் காரணமாக புது மாப்பிள்ளை அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
27 Oct 2022 2:28 PM IST
கட்டையால் அடித்து வடமாநில தொழிலாளி கொலை
பெங்களூருவில் வடமாநில தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
23 Oct 2022 12:15 AM IST
மது குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்: தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்
மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2022 3:41 PM IST
வியாபாரியை அடித்துக்கொன்ற 3 பேர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே வியாபாரியை அடித்துக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
6 Oct 2022 12:32 AM IST
வேலூரில் பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் அடித்து கொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
வேலூர் அருகே பணத்தகராறில் முன்னாள் ராணுவ வீரரை அடித்து கொன்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Sept 2022 12:22 PM IST




