
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் "மதராஸி" படத்தை கிண்டலடித்த சல்மான்கான்
சிக்கந்தர் படப்பிடிப்புக்கு சல்மான்கான் தாமதமாக வந்ததாக முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
13 Oct 2025 4:53 PM IST
அதற்கு பயந்துதான் திருமணம் செய்யவில்லை - சல்மான் கான்
100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் சல்மான்கான் ஆர்வம் காட்டவில்லை.
16 Jun 2025 8:19 PM IST
ராணுவ வீரராக நடிக்கும் சல்மான் கான்
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை மையமாக கொண்டு உருவாக உள்ள படத்தில் ராணுவ வீரராக சல்மான் கான் நடிக்க உள்ளார்.
25 May 2025 8:44 PM IST
சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமான நடிகைகள்
பல நடிகைகளின் பாலிவுட் அறிமுகத்திற்கு சல்மான் கான் உதவியுள்ளார்.
25 May 2025 1:34 PM IST
சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2025 4:35 PM IST
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
14 April 2025 11:20 AM IST
'சிக்கந்தர்' படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
1 April 2025 11:42 AM IST
ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் - ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் லீக்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
30 March 2025 5:10 PM IST
சல்மான் கான் கொடுத்த சிறப்புப் பரிசை நினைவு கூர்ந்த அமீர்கான்
அமீர் கான் தனது கெரியரில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
29 March 2025 10:46 AM IST
'சிக்கந்தர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
23 March 2025 8:07 PM IST
'சிக்கந்தர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' படம் வருகிற 30-ந் தேதி வெளியாக உள்ளது.
20 March 2025 12:04 PM IST
'சிக்கந்தர்' படத்தின் டைட்டில் டிராக் டீசர் வெளியீடு
இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
18 March 2025 9:01 AM IST




