
சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை - வனத்துறை
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 7:10 AM IST
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு தடை
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 9:51 PM IST
மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
கனமழையின் காரணமாக கோவிலுக்குச் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 Dec 2023 2:53 PM IST
தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!
கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
9 Nov 2023 11:57 AM IST
நீர்வரத்து அதிகரிப்பு: சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை
சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
9 Nov 2023 9:31 AM IST
சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்
பக்தர்கள் வரும் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
7 Nov 2023 8:19 PM IST
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி...!
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2023 6:51 AM IST
மகாளய அமாவாசை; சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி...!
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 11:00 AM IST
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி..!
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2023 8:05 AM IST
ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2023 11:31 AM IST
ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 July 2023 5:39 PM IST
அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
15-ந்தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 July 2023 2:46 PM IST




