
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
30 Nov 2025 9:23 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
22 Nov 2025 4:25 PM IST
சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு 15 நிமிடங்கள் இலவச நேரம்
மாற்றுத்திறனாளி, முதியோர், கர்ப்பிணியை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அட்டை வழங்குவார்கள்.
21 Nov 2025 6:28 AM IST
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
16 Nov 2025 2:17 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
15 Nov 2025 4:21 PM IST
சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
12 Nov 2025 6:23 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.88 கோடி தங்கம் பறிமுதல்
தங்கத்தை கடத்தி வந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
3 Nov 2025 10:15 PM IST
சென்னை விமான நிலையத்தில் நகரும் படிக்கட்டில் 3 வயது குழந்தையின் கை சிக்கியதால் பரபரப்பு
காயமடைந்த குழந்தைக்கு விமான நிலைய மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
31 Oct 2025 6:45 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது
போதைப்பொருள் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
25 Oct 2025 8:10 PM IST
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி
இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார்.
25 Oct 2025 7:12 AM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
9 Oct 2025 9:16 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.33 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் பறிமுதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னைக்கு இன்று சரக்கு விமானம் வந்தது.
22 Sept 2025 8:41 PM IST




