
ஹாங்காங் சிக்சஸ் தொடர்: உத்தப்பா அதிரடி.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டார்.
7 Nov 2025 2:55 PM IST
டி20 கிரிக்கெட்: கில்லுக்கு பதில் இவரை கேப்டனாக நியமிக்கலாம் - ராபின் உத்தப்பா
சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் தமக்கான இடத்தை சம்பாதிக்க வேண்டும் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
8 Oct 2025 3:55 PM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜர் ஆன ராபின் உத்தப்பா
இதே வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நாளை ஆஜராக உள்ளார்.
22 Sept 2025 12:12 PM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; ரெய்னா, தவானை தொடர்ந்து 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
16 Sept 2025 1:39 PM IST
ஈஷா கிராமோத்சவம் 2-ம் கட்ட போட்டிகள்.. பெங்களூருவில் சத்குருவுடன் ராபின் உத்தப்பா பங்கேற்பு
தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
8 Sept 2025 5:16 PM IST
ஆசிய கோப்பை: இது விசித்திரமாக இருக்கிறது - ராபின் உத்தப்பா கருத்து
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
21 Aug 2025 5:31 PM IST
விராட் கோலியால் அது நடக்கவில்லை - உத்தப்பாவின் குற்றச்சாட்டை மறுத்த ராயுடு.. என்ன நடந்தது..?
தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களை அணியிலிருந்து விராட் கோலி நீக்கி விடுவார் என்ற குற்றச்சாட்டை உத்தப்பா முன் வைத்தார்.
12 March 2025 6:35 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்தால் இதுதான் நடந்திருக்கும் - உத்தப்பா
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் தனக்குரிய ஆட்டங்கள் அனைத்தையும் துபாயில் விளையாடுகிறது.
1 March 2025 7:47 PM IST
பார்டர் - கவாஸ்கர் கோப்பை: அவரை தேர்வு செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கான காரணம் - உத்தப்பா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா இழந்தது.
13 Jan 2025 8:59 PM IST
கேப்டன்ஷிப் பதவி: விராட் கோலி- கே.எல். ராகுல் போட்டியா? உத்தப்பா பகிர்ந்த பரபரப்பு தகவல்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு சீனியர் வீரர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட விரும்பியதாக செய்தி வெளியானது.
10 Jan 2025 9:58 PM IST
தன் மீதான கைது வாரண்ட் குறித்து மனம் திறந்த ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 11:23 AM IST
கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் - ரசிகர்கள் அதிர்ச்சி
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
21 Dec 2024 2:09 PM IST




