
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
15 Jan 2024 9:23 AM IST
திண்டுக்கல்: பழனியில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு
பழனி முருகனுக்கு பூஜை செய்ய ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட திருமஞ்சன கட்டளையை செப்பேடு எடுத்துரைக்கிறது.
3 Feb 2024 2:38 PM IST
பழனி அருகே கோவில் கும்பாபிஷேகத்துக்கு சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை தாம்பூலத்திலும், ஒரு பீரோவை ஆட்டோவிலும் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
16 Feb 2024 6:29 AM IST
பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை
பழனி கிரிவலப் பாதையில் வரும் 8-ம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
6 March 2024 8:36 AM IST
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
17 March 2024 5:57 PM IST
பழனியில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி
ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
9 April 2024 2:03 PM IST
பாலியல் புகார்: முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கைது
பாலியல் புகாரில் சிக்கியதால் மகுடீஸ்வரன் பா.ஜ.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.
11 April 2024 2:46 PM IST
பராமரிப்பு பணிகள்: பழனி கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து
பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
29 April 2024 7:00 AM IST
உல்லாசத்துக்கு அழைத்து பலரிடம் மோசடி செய்த கும்பல்: 2 பெண்கள் கைது
பழனியில் உல்லாசத்துக்கு அழைத்து பலரிடம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
14 May 2024 8:52 AM IST
எரிந்த நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு: பழனியில் பரபரப்பு
ஊரில் யாரும் இறக்காத நிலையில் மனித எலும்புக்கூடு எரிந்து கிடந்ததால் மக்கள் சந்தேகம் அடைந்தனர்.
19 May 2024 7:13 AM IST
பழனியில் ஆகஸ்ட் 24,25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
28 May 2024 1:38 PM IST
மோடி மீண்டும் பிரதமராக வேண்டி மடிப்பிச்சை ஏந்திய பா.ஜனதா பெண் நிர்வாகி
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
29 May 2024 8:33 AM IST