
பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்
பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியும்.
30 Oct 2025 7:22 AM IST
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டம்
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
31 Aug 2025 6:30 AM IST
சாலையோர குப்பை கழிவுகளை அகற்ற நிதி ஒதுக்கீடு - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தரப்பில் பதில்
பூந்தமல்லி-குமணன்சாவடி சாலையோரம் குப்பை கழிவுகளை அகற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
27 Jun 2025 9:37 PM IST
பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்: அடுத்த மாதம் நிபுணர் குழு ஆய்வு
பூந்தமல்லி - போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 4-வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
19 Jun 2025 12:11 AM IST
பூந்தமல்லி: பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Jun 2025 10:17 PM IST
பூந்தமல்லி அருகே சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்
கார் எப்படி எரிந்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 May 2025 11:00 AM IST
பூந்தமல்லி: சாலைத் தடுப்பில் மோதி பைக் விபத்து - ஓட்டிச் சென்ற 13 வயது சிறுவன் பலி
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
12 May 2025 6:53 PM IST
சூறாவளி காற்றுடன் மழை: பூந்தமல்லியில் தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
பூந்தமல்லி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த நிலையில், தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 May 2025 7:58 AM IST
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததால் பரபரப்பு
ஊழியர்கள் கொண்டு வந்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற போது, முழு தேரை அப்படியே இறந்த நிலையில் இருப்பதை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி
4 May 2025 8:07 PM IST
நசரத்பேட்டை-திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவன செய்யுமா?- அமைச்சர் எ.வ.வேலு பதில்
தமிழக சட்டப்பேரவையில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, நசரத்பேட்டை- திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
24 April 2025 11:28 AM IST
மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
17 April 2025 6:34 PM IST
பூந்தமல்லி: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 43 வெளிமாநிலத்தவர்கள் மீட்பு
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
26 March 2025 4:31 PM IST




