
ஊழல் பட்டம் தந்தவரை வைத்து முப்பெரும் விழா - அண்ணாமலை விமர்சனம்
செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்-அமைச்சர் இப்போது பாராட்டுகிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
18 Sept 2025 1:56 PM IST
திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்
உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முப்பெரும் விழாவில் பங்கேற்கவில்லை.
18 Sept 2025 1:53 PM IST
கூடிக் கலையும் கூட்டமல்ல இது திமுகவின் கொள்கைக் கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பதிவு
திமுக முப்பெரும் விழா தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது.
18 Sept 2025 8:36 AM IST
தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் விவரம் வெளியீடு
தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2025 11:56 AM IST
கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம்
கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Jun 2024 12:30 PM IST
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
காலாப்பட்டு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
25 Oct 2023 10:25 PM IST
"தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும்" - முதல்-அமைச்சர் பேச்சு
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்
24 Aug 2023 8:29 PM IST
வேளாண்மை கல்லூரியில் முப்பெரும் விழா
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் 7-வது மாணவர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
23 July 2023 12:30 AM IST
வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க முப்பெரும் விழா
வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.
16 July 2023 11:49 PM IST
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
15 July 2023 11:44 PM IST
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க முப்பெரும் விழா
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.
9 July 2023 11:42 PM IST
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
7 July 2023 12:00 AM IST




