
கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
1 Jan 2026 3:15 PM IST
தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
27 Dec 2025 11:25 AM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Dec 2025 11:21 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற பீகார் மாநில வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெ்கடர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
17 Dec 2025 11:25 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சிவந்திபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ஒரு வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
22 Nov 2025 12:24 AM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
26 Oct 2025 10:52 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
18 Oct 2025 7:07 AM IST
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்தார்.
17 Oct 2025 8:34 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
14 Oct 2025 9:16 AM IST
தூத்துக்குடி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்தார்.
14 Oct 2025 6:30 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10 Oct 2025 9:55 PM IST




