
டெல்லி கார் குண்டு வெடிப்பு: பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
டிசம்பர் 6-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
18 Nov 2025 12:13 PM IST
மேலும் 2 கொலை வழக்குகளில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கைது - வெளியான புதிய தகவல்கள்
போலீஸ் விசாரணையில் அபுபக்கர் சித்திக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
20 Sept 2025 7:13 AM IST
காஷ்மீரில் என்கவுன்ட்டர்; பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம்
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரின்போது, வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
8 Sept 2025 10:38 AM IST
காஷ்மீரில் 10-வது நாளாக தேடுதல் வேட்டை; பயங்கரவாதி பலி
ஆபரேஷன் அகால் என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கை, கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கியது.
10 Aug 2025 10:54 AM IST
அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கும் பாக்.ராணுவத்தினருக்கும் சண்டை நடைபெற்றது
26 Jun 2025 8:04 AM IST
ஆபரேஷன் திராஷி: பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை தீவிரம்
காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் படையினரிடம் சிக்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 May 2025 10:27 AM IST
என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியாவுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் உள்ளன.
18 April 2025 2:18 PM IST
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் உயிரிழப்பு
பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்
12 April 2025 12:04 PM IST
பாகிஸ்தானில் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை
ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹபீசுல்லா உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
12 April 2025 3:49 AM IST
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
11 April 2025 11:55 PM IST
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அபு கட்டால் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளிதான் அபு கட்டால் என்பது குறிப்பிடத்தக்கது.
16 March 2025 10:57 AM IST
காஷ்மீரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் ககன்கீர் பகுதியில் நேற்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில், மருத்துவர் உள்பட 7 பேர் பலியானார்கள்.
21 Oct 2024 6:41 AM IST




