
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ராசிபுரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தி 17ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
13 Nov 2025 4:10 PM IST
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
சில பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி கையில் ஏந்தியும் தீமிதித்தனர்.
6 Nov 2025 1:15 PM IST
ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வேலூரில் இன்று மினி டைடல் பூங்காவினை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
5 Nov 2025 2:27 PM IST
அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம்; மேலாளர் உட்பட 7 பேர் 'சஸ்பெண்ட்'
பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
15 April 2025 12:44 PM IST
ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
ஓட்டுனரின் சாதுர்யத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
14 April 2025 11:25 AM IST
ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் காலமானார்
ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் காலமானார்.
16 Jan 2025 10:47 AM IST
நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றமா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
புதிய பேருந்து நிலையம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 11:42 AM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
9 May 2024 12:11 PM IST
தேர்தல் பறக்கும் படை சோதனை: ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
ராசிபுரம் அருகே ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
23 March 2024 11:57 AM IST
ராசிபுரம், சேந்தமங்கலம் உள்பட 14 தாசில்தார்கள் இடமாற்றம்
ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேந்தமங்கலம் தாசில்தார் உள்பட 14 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.
20 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
13 July 2023 7:03 PM IST
ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2023 12:30 AM IST




