
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
18 Nov 2025 6:31 AM IST
த.வெ.க.வுடன் கூட்டணியா?: 5 மாதத்தில் அமைச்சராக போகிறீர்கள் - அன்புமணி பேச்சால் நிர்வாகிகள் குஷி
அன்புமணி பேசியுள்ளதன்படி பார்க்கும்போது கடைசி நேரத்தில் அவர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட கூடும் என தெரிகிறது.
12 Nov 2025 5:27 PM IST
பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.32 கோடியில் உருவாகும் ‘பொருநை’ அருங்காட்சியகத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
12 Nov 2025 3:23 PM IST
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் - அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
7 Oct 2025 5:52 PM IST
திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
18 Sept 2025 12:13 AM IST
“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
31 Aug 2025 7:05 AM IST
புதுச்சேரி: வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியது
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.
23 Jun 2025 12:02 PM IST
750 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய அமைச்சர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
7 Jun 2025 4:40 PM IST
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
6 Jun 2025 3:05 PM IST
நகைக்கடன் கட்டுப்பாடுகள் நீக்கம்: மக்களுக்கு கிடைத்த வெற்றி - தங்கம் தென்னரசு
நகைக்கடன் மீதான புதிய விதிமுறைகள் ஏழை மக்களுக்கு எதிரானவை என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
30 May 2025 4:38 PM IST
ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும்: தங்கம் தென்னரசு
புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
22 May 2025 9:57 AM IST
மூடநம்பிக்கையை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா ? - அமைச்சர் ரகுபதி பதில்
சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன் கேள்வி எழுப்பினார்.
21 April 2025 11:54 AM IST




