
"டீசல்" படத்திலிருந்து "ஆருயிரே" பாடல் வெளியீடு
சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ள ‘டீசல்’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.
3 Oct 2025 8:12 PM IST
“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து
கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுகின்றன என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
18 Sept 2025 11:07 AM IST
கவின் நடித்துள்ள “கிஸ்” படத்தின் முழு ஆல்பம் வெளியானது
சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் வருகிற 19ந் தேதி வெளியாகிறது.
16 Sept 2025 3:01 PM IST
பாடல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேண்டாமே.. இசையமைப்பாளர் ரகு வேண்டுகோள்
இசையமைப்பாளர் ரகு, திரைப்பட பாடல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Sept 2025 11:37 PM IST
பிரீத்தி முகுந்தனின் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியீடு
பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள மைனே பியார் கியா படம் வருகிற ஆகஸ்ட் 29 -ம் தேதி வெளியாக உள்ளது.
20 Aug 2025 1:08 PM IST
பாடல் வரிகளில் குழப்பம் வந்தால் 'சாட் ஜிபிடி'யிடம் வாங்கி முடித்துவிடுவேன்: அனிருத்
சில சமயங்களில் பாடல்களின் வரிகள் பற்றி குழப்பம் வரும்போது சாட் ஜிபிடியிடம் கொடுத்து எழுத சொல்வேன் என்று அனிருத் கூறியுள்ளார்.
5 Aug 2025 7:47 AM IST
'திரு.மாணிக்கம்' படத்தின் 'பொம்மக்கா' பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
சமுத்திரக்கனி நடித்துள்ள திரு.மாணிக்கம் படத்தின் 'பொம்மக்கா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:30 PM IST
பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்... - நெல்லை காவல்துறை எச்சரிக்கை
நெல்லை மாநகர பஸ்களில் சாதிய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 1:07 PM IST
அம்பானி இல்லத் திருமண விழா: ஒரு பாடலை பாட ராப் பாடகர் ரேமாவுக்கு இத்தனை கோடியா?
அம்பானி இல்லத் திருமண விழாவில் ராப் பாடகர் ரேமா கலந்துகொண்டார்.
14 July 2024 7:35 AM IST
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? - இளையராஜா தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
24 April 2024 5:07 PM IST
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கு - நீதிபதி விலகல்
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எக்கோ நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
25 March 2024 6:42 PM IST
ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்
தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
16 Oct 2023 2:19 AM IST




