
திருப்பதி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 7:14 AM IST
தாம்பரம்-ராமேசுவரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தாம்பரம்-ராமேசுவரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
28 Dec 2025 7:11 AM IST
கோவை - ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்
பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாள முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 Dec 2025 8:19 PM IST
தாம்பரம் - ராமேசுவரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்
பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாள முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 Dec 2025 5:57 PM IST
12 பேர் கைதை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
12 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
24 Dec 2025 7:27 AM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
23 Dec 2025 6:53 AM IST
தனுஷ்கோடியில் உருவான மணல் திட்டில் குவிந்த கடல் புறாக்கள்
கடல் நீரோட்ட மாற்றத்தால் 2 இடங்களில் புதிதாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளன.
14 Dec 2025 2:43 AM IST
பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்
ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
28 Nov 2025 10:37 AM IST
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2025 6:24 AM IST
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
28 Nov 2025 5:34 AM IST
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
26 Nov 2025 6:27 PM IST
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கொலை: “இதனால் தான் கொன்றேன்..” - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
ராமேசுவரத்தில் பிளஸ்-2 மாணவி கொடூரக்கொலையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
21 Nov 2025 6:57 AM IST




