
திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல.. வாரிசு அரசியலை ஊக்குவிக்க - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது இதே மதுரையில் கல் எரிந்து ஆபாசமாக பேசி பயமுறுத்தியது திமுக தான்.
9 Nov 2025 5:36 PM IST
ஜெயலலிதா சிறை சென்றதற்கு யார் காரணம்? தினகரனுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
7 Nov 2025 4:12 PM IST
’தை பிறந்தால்...’ மெகா கூட்டணி குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி மீது தினமும் அவதூறு பரப்புவதையே டிடிவி தினகரன் வேலையாக கொண்டிருப்பதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
7 Nov 2025 3:36 PM IST
திமுகவை வீழ்த்த விஜய் அதிமுகவுடன் சேர வேண்டும் - ஆர்.பி. உதயகுமார்
நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
21 Oct 2025 5:00 PM IST
அதிமுக யாருடன் கூட்டணி சேர்ந்தால் டிடிவி தினகரனுக்கு என்ன? ஆர்.பி. உதயகுமார் காட்டம்
நம்பி வந்தவர்களை அரசியல் அனாதையாக்கியவர் டிடிவி தினகரன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி உள்ளார்.
5 Oct 2025 7:38 PM IST
கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Oct 2025 3:52 PM IST
ஆர்.பி.உதயகுமார் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
அதிமுக எம்.எல்.ஏ.,ஆர்.பி.உதயகுமாரின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்.
8 Sept 2025 1:52 PM IST
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா? - விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
22 Aug 2025 10:22 AM IST
கூட்டணி விவகாரம்: 'ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும்' - ஆர்.பி.உதயகுமார் சூசகம்
திமுக எதிர்ப்பு என்பது பிரிந்து நிற்பதால் சிதைந்துவிடக்கூடாது என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
24 July 2025 7:53 PM IST
முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ - அதிமுக கண்டனம்
முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
24 Jun 2025 1:01 PM IST
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 Jun 2025 12:51 PM IST
தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி வளர செய்வோம்: ஆர்.பி.உதயகுமார்
மு.க.ஸ்டாலின் இல்லாத பிரச்சனையை பூதாகரமாக்கி கானல் நீர் போல் காட்சிப்படுத்த நினைக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
7 Jun 2025 2:55 PM IST




