
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - முழு விவரம்
12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்விற்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
4 Nov 2025 11:10 AM IST
10-ம் வகுப்பு தேர்வு: 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம்
10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.
17 May 2025 4:21 PM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி?
வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.
16 May 2025 11:00 AM IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
29 Aug 2024 3:53 AM IST
10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
11 May 2024 3:18 PM IST
10ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 2-ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
10 May 2024 10:44 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி - முழு விவரம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
10 May 2024 9:35 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
10 May 2024 7:00 AM IST
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடக்கம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.
15 Feb 2024 6:31 AM IST
தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருவாலங்காடு ஒன்றியத்தில் தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3 Oct 2023 5:38 PM IST
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
17 Aug 2023 9:32 AM IST
51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சத்துணவு பெண் ஊழியர்
51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சத்துணவு பெண் ஊழியர் அசத்தி உள்ளார்.
3 July 2023 11:53 PM IST




