
“விவாகரத்தான பெண்களே அவருக்கு டார்கெட்..” 2-வது கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்
இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக 2-வது கணவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார் கொடுத்தார்.
3 Dec 2025 11:49 AM IST
எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் என் திருமணத்துடன் இணைத்து பேசுகிறார்கள் - நடிகை மீனா
என் திருமணத்தில் ரசிகர்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று நடிகை மீனா கூறியுள்ளார்.
24 Nov 2025 6:48 PM IST
விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்... காதல் மனைவி, மாமனார், மாமியாரை எரித்து கொல்ல முயன்ற வாலிபர்
சிரஞ்சீவி மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
20 Nov 2025 9:50 AM IST
“நான் சிங்கிள்” - 3வது கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகையின் பதிவு
நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
17 Nov 2025 9:27 PM IST
உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சித்ரவதை; பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்
ஒவ்வொரு முறையும் மாத்திரைகள் கொடுத்தபோது நான் எதிர்த்தேன் என்று ஜோதிசிங் கூறியுள்ளார்.
10 Oct 2025 4:23 PM IST
கேரளாவில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
விவாகரத்திற்கு காரணம் சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது.
22 Sept 2025 6:25 PM IST
பரோடா மகாராணிக்கு நேரு ஆர்டர் செய்த ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரால் விவாகரத்து.. என்ன நடந்தது..?
பெண்ணுக்கு அவரது கணவர் ரூ.2 கோடியே 25 லட்சம் தர வேண்டும் என்று இருதரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.
6 Sept 2025 4:10 AM IST
விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் அவமரியாதையாக நடந்த நீதிபதியிடம் விசாரணை
துறைரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேரளா ஐகோர்ட்டு நிர்வாக கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2025 9:48 PM IST
விவாகரத்து வதந்திகளுக்கு இடையே ஹன்சிகா வெளியிட்ட பதிவு - வைரல்
ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமீபத்தில் வெளியிட்ட பதிவு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
11 Aug 2025 6:30 PM IST
விவாகரத்து? - சொல்லாமல் புரிய வைத்த ஹன்சிகா
ஹன்சிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிகிறது.
6 Aug 2025 3:19 PM IST
நான் விடுதலையாகி விட்டேன்... 40 லிட்டர் பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய நபர்
மனைவியுடனான விவாகரத்தை 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
14 July 2025 11:19 PM IST
முதல் மனைவியை விவாகரத்து செய்தது ஏன்? விஷ்ணு விஷால் உருக்கம்
திருமணத்திற்கு 1 மாதம் முன்தான் முதல் மனைவிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
11 July 2025 1:55 AM IST




