
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்: பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உறுதி
சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
10 Dec 2025 1:05 PM IST
நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்: சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு
அதிமுகவை எவராலும் எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நிலைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டு வந்துள்ளார் என்று சிவி சண்முகம் பேசினார்.
10 Dec 2025 12:49 PM IST
எஸ்.ஐ.ஆருக்கு வரவேற்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் விவரம்
அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
10 Dec 2025 11:41 AM IST
அதிமுக பொதுக்குழு கூட்ட வாயிலில் தள்ளுமுள்ளு; ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்ததால் பரபரப்பு
பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
10 Dec 2025 11:04 AM IST
அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.
10 Dec 2025 10:30 AM IST
அதிமுக பொதுக்குழு: உணவு பட்டியல் வெளியீடு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
10 Dec 2025 9:25 AM IST
பாமக நிறுவனர், தலைவராக ராமதாஸ் நீடிப்பார்: பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக அதிரடி தீர்மானங்கள்
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
17 Aug 2025 12:46 PM IST
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை திட்டமிட்டபடி நடக்கும் - ராமதாஸ் அறிவிப்பு
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Aug 2025 12:44 PM IST
பா.ம.க. பொதுக்குழுவில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
9 Aug 2025 1:27 PM IST
பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு: ராமதாஸ் தரப்பில் இன்று மேல்முறையீடு
பா.ம.க., பொதுக்குழுவை கூட்டுவதற்கு அன்புமணிக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து உத்தரவிட்டது.
9 Aug 2025 7:25 AM IST
கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
களம் 2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 8:17 PM IST
"தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.." எச்சரிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 4:40 PM IST




