
வி.பி.சிங் நினைவு தினத்தில் சமூக நீதியை நிலைநாட்ட உறுதி ஏற்போம்: ராமதாஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தியதால் இந்திய அளவில் "சமூக நீதிக் காவலராக" திகழ்ந்தார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 1:28 PM IST
இளைஞர்களின் நம்பிக்கை குரல் உதயநிதி ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை
துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 12:19 PM IST
சமூக நீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் துணை நிற்பார்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வேயின் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வி.பி.சிங் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 11:12 AM IST
மக்கள் விரோத தி.மு.க.விடம் இருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்: விஜய்
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்! இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என்று விஜய் தெரிவித்துள்ளார்.
1 Nov 2025 1:00 PM IST
2 நாட்களில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 Oct 2025 2:36 PM IST
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 5:33 PM IST
தலித்துகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
தலித் சமூகத்தின் நிலையைத் தவறாக சித்தரித்த கவர்னரின் கருத்துக்கள் பொறுப்பில்லாத கூற்றுகளாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
2 Oct 2025 7:47 PM IST
தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி எம்.பி. விமர்சனம்
மணிப்பூரின் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.
13 Sept 2025 4:57 PM IST
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றது தமிழகத்திற்கு பெருமை: எடப்பாடி பழனிசாமி
இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Sept 2025 3:51 PM IST
வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்: மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
7 Aug 2025 8:50 AM IST
பணி நிரந்தரம் கோரி போராட புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
8 July 2025 4:15 PM IST
கடலூரில் கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவலச் சூழல் தமிழகத்தில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 3:38 PM IST




