
என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ஜி.கே.மணி
அன்புமணியின் சூழ்ச்சியால் ராமதாஸ் நிலைகுலைந்து போயுள்ளார் என்று ஜி.கே.மணி கூறினார்.
28 Dec 2025 1:53 PM IST
உச்சகட்டத்தை எட்டிய உட்கட்சி மோதல்: பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி அன்புமணி அதிரடி
பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி அன்புமணி தரப்பு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
26 Dec 2025 10:31 AM IST
29ம் தேதி திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு - ஜி.கே.மணி அறிவிப்பு
பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறினார்.
25 Dec 2025 9:05 PM IST
கட்சி விரோத செயல்பாடுகள்: அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு நோட்டீஸ்
அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது குறித்து விளக்கம் அளிக்க ஜி.கே.மணிக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
18 Dec 2025 11:11 AM IST
டாக்டர் ராமதாஸ் நலமுடன் உள்ளார்; நாளை வீடு திரும்புவார் - ஜி.கே.மணி
டாக்டர் ராமதாசை பார்க்க யாரும் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம் என்று ஜி.கே.மணி கூறினார்.
6 Oct 2025 1:21 PM IST
அன்புமணியின் பதவி செல்லாது - ஜி.கே.மணி
அன்புமணி தரப்பு முறைகேடு செய்துள்ளனர் என்று ஜி.கே. மணி கூறினார்.
24 Sept 2025 8:16 PM IST
அன்புமணி மீது விரைவில் நடவடிக்கை? - ஜி.கே.மணி பதில்
தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சி பாமக என்று ஜி.கே.மணி கூறினார்.
17 Aug 2025 4:48 PM IST
அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன? பட்டியலிட்ட ஜி.கே.மணி
ராமதாஸுடன் உள்ளதால் தன்னை எதிர் தரப்பினர் வாட்டி வதைப்பதாக ஜி.கே.மணி வேதனை தெரிவித்தார்.
17 Aug 2025 2:06 PM IST
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை; ஜி.கே.மணி பேட்டி
செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என்று ஜிகே மணி கூறினார்.
6 July 2025 4:15 PM IST
''ராமதாஸ், அன்புமணி இணையாவிட்டால் பாமக நலிவடையும்'' - ஜி.கே.மணி
ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைந்து பேசுவதே பிரச்சினைக்கு தீர்வு என பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
5 July 2025 1:38 PM IST
இன்று பொதுக்குழு கூட்டம்: பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி
அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
19 Jun 2025 3:14 AM IST
ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி
ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Jun 2025 12:16 PM IST




