
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்: பீகாரைப் போல் தமிழகத்திலும் புயலை கிளப்புமா?
பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தபோது, லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை இழந்தனர்.
25 Oct 2025 4:21 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அடுத்த வாரம் துவக்கம் - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது
24 Oct 2025 1:10 PM IST
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல; தலைமை தேர்தல் ஆணையம்
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
17 Oct 2025 3:59 PM IST
வாக்கு திருட்டு புகார்; சிறப்பு புலனாய்வு குழு அமைத்த கர்நாடக அரசு
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.
21 Sept 2025 3:05 PM IST
வாக்கு திருட்டு விசாரணை தொடர்பாக கர்நாடக சிஐடி-க்கு தேர்தல் ஆணையம் தரவுகள் அளிக்கவில்லை; ராகுல் காந்தி
தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்கு திருடர்களை பாதுகாக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்
20 Sept 2025 5:48 PM IST
நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி; ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையம்
பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
6 Sept 2025 7:52 PM IST
மோடி அரசின் ஏஜெண்டுபோல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - கார்கே குற்றச்சாட்டு
வாக்களிக்கும் உரிமையை பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
17 Aug 2025 4:40 PM IST
வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது - தலைமை தேர்தல் ஆணையம்
பீகாரில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
16 Aug 2025 9:51 PM IST
தலைமை தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
13 April 2024 3:51 AM IST
காவல் நிலையத்தில் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங். தலைவர்கள்
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
9 April 2024 12:28 PM IST
தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தர்ணா.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
8 April 2024 7:25 PM IST




