விண்வெளிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மனித வடிவ ரோபோ.. முக்கிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ தலைவர்

விண்வெளிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மனித வடிவ ரோபோ.. முக்கிய தகவலை வெளியிட்ட இஸ்ரோ தலைவர்

ககன்யான் திட்டத்தில் 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்று உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
19 Sept 2025 8:17 AM IST
உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி - சீனாவில் வினோதம்

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி - சீனாவில் வினோதம்

வெற்றி பெறும் ரோபோவுக்கு Iron First King என்ற பட்டம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 9:59 AM IST
ராணுவ பணிகளை மேற்கொள்ளும் ரோபோ: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு

ராணுவ பணிகளை மேற்கொள்ளும் ரோபோ: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு

நேரடி மனித கட்டளையின் கீழ் சிக்கலான பணிகளை செய்யக்கூடிய ரோபோவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
11 May 2025 5:10 PM IST
இதை எப்படி செய்வது என உனக்கு தெரியுமா? ரோபோவுடன் விளையாடிய நடிகை

இதை எப்படி செய்வது என உனக்கு தெரியுமா? ரோபோவுடன் விளையாடிய நடிகை

ரோபோவுடன் கலந்துரையாடிய அவர் அதனுடன் ராக்- பேப்பர்- சிசர்' விளையாடுவது போன்ற காட்சிகள் பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
21 Nov 2024 11:15 PM IST
ஓய்வின்றி அதிக வேலை... தற்கொலை செய்து கொண்ட ரோபோ - வினோத சம்பவம்

ஓய்வின்றி அதிக வேலை... தற்கொலை செய்து கொண்ட ரோபோ - வினோத சம்பவம்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அரசு அலுவலகத்தில் ரோபோ ஒன்று உதவியாளராக வேலை பார்த்து வந்தது.
5 July 2024 6:55 AM IST
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு?: ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன் - வைரல் வீடியோ

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு?: ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன் - வைரல் வீடியோ

தென்சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.
15 April 2024 2:52 PM IST
சிந்திக்கும் எந்திரங்கள்

சிந்திக்கும் எந்திரங்கள்

நாம் விருப்பப்பட்ட பொருள் ஒன்றின் விவரங்களை நம் செல்போனின் உதவியோடு இணையத்தில் தேடியிருப்போம். சில மணி நேரம் கழித்து அந்த பொருளை தேடியதையே நாம்...
23 Aug 2023 2:54 PM IST
மனிதத்திற்கு அச்சுறுத்தலாகுமா..? செயற்கை நுண்ணறிவு

மனிதத்திற்கு அச்சுறுத்தலாகுமா..? 'செயற்கை நுண்ணறிவு'

செயற்கை நுண்ணறிவு, மனித எந்திரம் என்றாலே நம் மனதின் முன் வருவது என்னவோ மனிதர்களை போலவே உருவமும், உடலமைப்பும் உடைய எந்திர மனிதர்களே.
27 Nov 2022 5:42 PM IST
அசாதாரண சூழலில் மனிதர்களைக் கொல்ல ரோபோக்களை பயன்படுத்த திட்டம் - சான் பிரான்சிஸ்கோ காவல்துறை விபரீத முயற்சி

அசாதாரண சூழலில் மனிதர்களைக் கொல்ல ரோபோக்களை பயன்படுத்த திட்டம் - சான் பிரான்சிஸ்கோ காவல்துறை விபரீத முயற்சி

அசாதாரண சூழல்களில் மனிதர்களைக் கொல்ல ரோபோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சான் பிரான்சிஸ்கோ காவல்துறை விண்ணப்பித்துள்ளது.
25 Nov 2022 11:21 PM IST
குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் ரோபோ...

குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் ரோபோ...

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோ ஒன்றை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.
18 Nov 2022 8:45 PM IST
செஸ் விளையாடிய போது சிறுவனின் கைவிரலை உடைத்த ரோபோ - வைரல் வீடியோ

செஸ் விளையாடிய போது சிறுவனின் கைவிரலை உடைத்த ரோபோ - வைரல் வீடியோ

சிறுவனின் கை விரலை ரோபோ உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 July 2022 2:14 PM IST
பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ரோபோ - காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்

பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ரோபோ - காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்

காஞ்சிபுரத்தில் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வது குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
16 July 2022 12:32 AM IST