
ஆம்னி பஸ்சில்..கல்லூரி மாணவியிடம்..டிரைவர் செய்த விபரீத செயல்
டிரைவர் அனீஷ் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து கல்லூரி மாணவியை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
1 Dec 2025 6:01 PM IST
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
10 Nov 2025 10:01 AM IST
திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் - பரபரப்பு சம்பவம்
பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
4 Nov 2025 9:11 AM IST
கர்னூல்: ஆம்னி பஸ் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலிக்கு இதுவா காரணம்...? அதிர்ச்சி தகவல் வெளியீடு
ஐதராபாத் நகரை சேர்ந்த மங்காநாத் என்ற தொழிலதிபரால் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
25 Oct 2025 2:07 PM IST
கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுத்த ஆம்னி பஸ்; நிறுவனத்திற்கு அபராதம் விதித்த கோர்ட்டு
ஆம்னி பஸ்சில் கழிப்பறையை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் கூறியதாக பயணி கூறியுள்ளார்,
21 Oct 2025 8:45 PM IST
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்: ரூ.43½ லட்சம் அபராதம், வரி வசூல் - போக்குவரத்து ஆணையர் தகவல்
ஆம்னி பஸ்களில் 50 சதவீதம் மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
18 Oct 2025 1:39 AM IST
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களில் இன்று 63 ஆயிரம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
17 Oct 2025 9:10 PM IST
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்: புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
ஆம்னி பஸ்களில் 50% மட்டுமே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2025 4:52 PM IST
4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா..?
போக்குவரத்து ஆணையரின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
15 Oct 2025 7:26 AM IST
கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கெஞ்சுவதா? - அன்புமணி
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
13 Oct 2025 10:55 AM IST
விருதுநகர் அருகே லாரி - ஆம்னி பஸ் மோதி விபத்து: பேருந்து முற்றிலும் எரிந்து சேதம்
விருதுநகர் அருகே சாத்தூர் செல்லும் நான்கு வழிச் சாலையில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் ஆம்னி பஸ் முற்றிலும் எரிந்தது.
5 Oct 2025 9:36 PM IST
ஆம்னி பஸ்களுக்கு இணையாக..20புதிய அரசு வால்வோ சொகுசு பஸ்கள் இயக்க ஏற்பாடு - போக்குவரத்து துறை
பொங்கல் பண்டிகைக்குள் 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
5 Oct 2025 8:18 PM IST




