
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
24 Oct 2025 7:04 AM IST
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
26 Sept 2025 5:24 PM IST
தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது.
24 Aug 2025 3:45 AM IST
நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
23 Aug 2025 1:40 AM IST
வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின.
20 Aug 2025 7:31 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
19 Aug 2025 6:16 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
டெல்டா மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 Aug 2025 1:31 PM IST
காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 Aug 2025 10:45 AM IST
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 9:37 PM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
28 July 2025 8:12 AM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
27 July 2025 8:59 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
27 July 2025 7:51 AM IST




