
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் காலிப் பணியிடங்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.
21 March 2025 7:01 AM IST
அரசு பஸ்களை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு
சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.
10 Jan 2024 10:54 AM IST
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது
தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
19 Jan 2024 12:58 PM IST
அரசு பஸ்சில் நடத்துநரை அடித்து, துப்பி கலாட்டா செய்த போதை பெண்; அதிர்ந்த பயணிகள்
அதற்கு சில்லரை இல்லை என கூறியவுடன், நடத்துநரை அந்த பெண் திட்டியும், காலால் உதைத்தும் இருக்கிறார்.
1 Feb 2024 2:57 AM IST
சென்னையில் ஓடும் பஸ்சில் பலகை உடைந்து விபத்து..கீழே விழுந்த பெண் காயம்; பயணிகள் அலறல்
சென்னை அமைந்தகரை அருகே அரசு பஸ்சில் திடீரென பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது. இதில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் பயணி கீழே விழுந்து காயம் அடைந்தார்.
6 Feb 2024 4:47 PM IST
திருமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல் வீச்சு; 3 பெண்கள் காயம்
அரசு பஸ் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Feb 2024 3:05 AM IST
அரசு பஸ் மோதி 5 வயது குழந்தை பலி - தாய் கண்முன்னே நிகழ்ந்த சோகம்
5 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக ஆந்திரா பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
21 Feb 2024 11:37 PM IST
பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சில் திடீர் தீ: பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள்.
25 March 2024 3:18 AM IST
மனைவி ஊர் சுற்றியதால் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்த முயன்ற கணவர்
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டம் அமலில் உள்ளது.
31 March 2024 3:56 PM IST
திருப்பூர்: அரசு பஸ் மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
திருப்பூரில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
9 April 2024 10:09 AM IST
ஓடும் பஸ்சில் இருந்து இருக்கையுடன் சாலையில் விழுந்த கண்டக்டர்
திருச்சி டவுன் பஸ்சில் கண்டக்டராக புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
25 April 2024 9:39 AM IST
அரசு பஸ்சில் சீன மொழியில் பெயர் பலகை- பயணிகள் அதிர்ச்சி
திண்டுக்கல்லில், அரசு பஸ்சில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை இருந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
26 April 2024 6:55 AM IST