
ரோகித்தின் இலக்கு இதுதான்.. அவரது சிறுவயது பயிற்சியாளர் தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
26 Oct 2025 9:19 PM IST
2027 ஒருநாள் உலகக்கோப்பை: இந்திய அணியில் அவர்களின் பெயரை இப்போதே.. - கவாஸ்கர் ஆதரவு
விராட் மற்றும் ரோகித் இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர்.
26 Oct 2025 3:32 PM IST
2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி: தோனி அதை செய்யாதது ஆச்சரியமாக இருந்தது - பெர்குசன்
2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
28 Aug 2025 9:31 AM IST
நானும் தோனியும் இல்லையென்றால் 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கை.. - கேரி கிர்ஸ்டன் பரபரப்பு தகவல்
2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது வென்றார்.
19 July 2025 2:06 PM IST
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல.. ஏனெனில்.. - கங்குலி
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
22 Jun 2025 3:57 PM IST
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட ரோகித், கோலிக்கு இது அவசியம் - ஹர்பஜன்
அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் 2.5 வருடங்கள் உள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
17 March 2025 1:28 PM IST
ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி: உலக சாதனை படைத்த விராட் கோலி
சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் விராட் கோலி 84 ரன்கள் அடித்தார்.
6 March 2025 8:17 AM IST
ஐ.சி.சி.ஒருநாள் தொடர்கள்: வித்தியாசமான உலக சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா சதம் அடித்தார்.
25 Feb 2025 9:26 AM IST
சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் உலகக்கோப்பை: மாபெரும் சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா
சாம்பியன்ஸ் டிராபியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரவீந்திரா சதம் அடித்தார்.
25 Feb 2025 7:22 AM IST
ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் உலகக்கோப்பை: உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து நிர்ணயித்த 352 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக எட்டியது.
23 Feb 2025 7:27 AM IST
ஐ.சி.சி. ஒருநாள் தொடர்கள்: மாபெரும் சாதனை படைத்த முகமது ஷமி
சாம்பியன்ஸ் டிராபியில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
21 Feb 2025 10:42 AM IST
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்..? தோனி விளக்கம்
2011ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4 Feb 2025 7:20 AM IST




