
சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் முதல்வர் மருந்தகம் ; மேயர் பிரியா திறந்து வைத்தார்...!
முதல்வர் மருந்து கடைகள் மூலம் ஜெனரிக் வகை மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன
8 Oct 2025 6:14 PM IST
முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - அரசிடம் கோரிக்கை மனு
முதல்-அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
14 July 2025 2:18 PM IST
முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்வர் மருந்தகத்தில் தொடக்கம் முதலே போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 2:58 PM IST
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதல்வர் மருந்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
16 Jun 2025 10:23 AM IST
சென்னையில் முதல்வர் மருந்தகம்: செயல்படும் இடங்கள் எவை? விவரம்
தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 -க்கே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2025 9:31 AM IST
1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
24 Feb 2025 5:32 AM IST
தமிழகம் முழுவதும் நாளை 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு
தமிழகம் முழுவதும் நாளை 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.
23 Feb 2025 6:42 PM IST
குறைந்த விலையில் மருந்துகள் வாங்கலாம்
ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்கிறார்.
22 Feb 2025 4:53 AM IST
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24-ம் தேதி துவக்கி வைப்பு
ஆயிரம் மருந்தகங்களை சென்னையில் வரும் 24 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
12 Feb 2025 11:17 AM IST
முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
27 Jan 2025 7:37 PM IST
சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும்.
7 Nov 2024 6:09 PM IST
"முதல்வர் மருந்தகம்" அமைக்க விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
முதல்வர் மருந்தகங்களை 2025 ஜனவரி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Nov 2024 6:29 PM IST




